|
|
 |
சிவாஜி
கதை-:நாட்டுக்கு நல்லது செய்யும் வழக்கமான ரஜினிகாந்த் கதை.
நடிகர்கள்-:ரஜினிகாந்த், ஸ்ரேயா, சுமன், ரகுவரன், விவேக், வடிவுக்கரசி, மணிவண்ணன் மற்றும் பலர்.
சிறுதுளிகள்-:ஏவிஎம் தயாரிக்கும் 168-வது படம். தமிழில் ரஜினியின் நூறாவது படம்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வாலி, வைரமுத்து, நா.முத்துக்குமார், பா.விஜய் ஆகியோர் பாடல்கள் எழுதி உள்ளனர்.
கே.வி.ஆனந்த் கேமரா, எடிட்டிங் ஆண்டனி, சண்டை பீட்டர் ஹெய்ன்.
ரஜினியின் ஆடைகளை பிரபல டிஸைனர் மனிஷ் மல்கோத்ரா வடிவமைத்துள்ளார்.
இந்தப் படத்துக்காக வகிடு எடுத்த ஸ்பெஷல் விக்கை ரஜினி பயன்படுத்தியுள்ளார்.
சஹாரா... பாடலை முழுக்க கண்ணாடியிலான அரங்கில் படமாக்கியுள்ளனர்.
சுமன் இதில் வில்லனாக நடிக்கிறார்.
இசைக் கருவிகள் விற்பனை செய்யும் கடை விற்பனையாளராக நடிக்கிறார் ஸ்ரேயா.
கேரவன் போன்று அனைத்து வசதிகளும் கொண்ட பேருந்து ஒன்றை 'சிவாஜி'க்காக ஸ்பெஷலாக வடிவமைத்துள்ளனர்
கலை இயக்குனர் தோட்டா தரணி உருவாக்கிய பல அடுக்கு அரண்மனை அவருக்கு தேசிய விருது பெற்றுத் தரும் என்கிறார்கள்
சுஜாதா வசனம் எழுதியுள்ளார்.
முப்பது டாடா சுமோக்கள் இடம்பெறும் சேஸிங் காட்சி படத்தில் இடம் பெறுகிறது.
இதுவரை தயாரான தமிழ் படங்களில் அதிக பொருட்செலவில் உருவாகியிருக்கும் படம் 'சிவாஜி.'
கிரீடம்
நடிப்பு : அஜித், த்ரிஷா
இயக்கம் : விஜய் (அறிமுகம்)
இசை : ஜி.வி. பிரகாஷ்
கதை : சாதாரண ஒரு இளைஞன் சமூகவிரோதிகளால் எப்படி அசாதாரணமானவனாக மாறுகிறான், அவன் குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பது கதை.
நடிகர்கள் :அஜித், த்ரிஷா, ராஜ்கிரண், சரண்யா, விவேக், கொச்சின் ஹனிபா மற்றும் பலர்
சிறுதுளிகள் :
* மோகன்லால் நடித்த மலையாள 'கிரீடம்' படத்தின் ரீ-மேக்.
* ரீ-மேக் என்றாலும் நிறைய காட்சிகளை மாற்றியிருக்கிறோம் என்கிறார் இயக்குனர் விஜய்.
* சக்திவேல் என்ற வேலை தேடும் இளைஞனாக அஜித்.
* அவரது அப்பாவாக ராஜ்கிரண். அம்மாவாக சரண்யா.
* கல்லூரி மாணவியாக த்ரிஷா, முதன்முறையாக இந்தப்படத்தில் காமெடி செய்திருக்கிறார் இவர்.
* படத்தில் அப்பா மகன் உறவு சிறப்பாக பேசப்படும் என்கிறார் விஜய்.
* சண்டைக்காட்சிகளிலும் பாடல் காட்சிகளிலும் அதிக சிரத்தை எடுத்திருக்கிறார் அஜித்.
* ஒரு பாடலை கேரளாவில் இயற்கை எழில் மிகுந்த பகுதிகளில் படமாக்கியுள்ளனர்.
* விவேக்கின் காமெடி படத்தின் இன்னுமொரு பிளஸ் பாயின்ட்
|
|
 |
|
|
|
|
01 ஏகன்
02 சேவல்
03 ச-ரோ-ஜா
04 காதலில் விழுந்தேன்
05 சக்கரகட்டி
06 ஜெயம்கொண்டான்
07 பொய் சொல்லப் போறோம்
08 ராமன் தேடிய சீதை
09 துரை
10 தாம் தூம் |
|
01 ஹே சால... -ஏகன்
02 டாக்சி டாக்சி... -சக்கரகட்டி
03 கண்ணம்மா...- சேவல்
04 சஹியே... -தாம் தூம்
05 தோஸ்த் படா... -ச-ரோ-ஜா
06 நான்... -ஜெயம் கொண்டான்
07 மதுர குலு...-சுப்ரமணியபுரம்
08 உலகநாயகனே.... -தசாவதாரம்
09 சுராங்கனி.... -பந்தயம்
10 மழை நின்றா... -ராமன் தேடிய சீதை |
|
|
|
 |
|
|
|
|